மகாபதுமம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--महापद्म--மஹாப1த்3ம--மூலச்சொல்
பொருள்
[தொகு]- மகாபதுமம், பெயர்ச்சொல்.
- குபேரன் நவநிதிகளுள் ஒன்று
- ஒரு பேரெண் (பிங். )
- வெண்டாமரை (யாழ். அக. )
- வெண்ணிறத் தாமரை
- 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில் (சுக்கிர. 230.)
- மகாபதுமபெந்தம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- one of nine treasures of Kubēra
- A great number--thousand billions
- white lotus
- A temple of 176 towers and 22 storeys
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +