வெண்டாமரை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வெண்டாமரை, பெயர்ச்சொல்.
- வெண்ணிறமான தாமரை மலரைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- செந்தாமரை வெண்டாமரை... (தக்கயாகப்பரணி-319)
விளக்கம்
[தொகு]- பகுபதம் = வெண்மை + தாமரை
- பண்புத்தொகை = வெண்மை ஆகிய தாமரை
இலக்கிய மேற்கோள்கள்
[தொகு]- சகலகலாவல்லிமாலை: வெண்டா மரைக்கன்றி
- சரசுவதி அந்தாதி: வெண்டா மரைப்பதி மெல்லியலே
- வெங்கைக்கோவை: வெண்டாமரை முளைப்பாலிகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +