மசகம்
Appearance
பொருள்
மசகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விசைபெற்ற கைகளைப் பல்படி விளங்கு முகம்
- திசைபெற்று நோக்கத் திருப்பித் திருப்பி அத்தில்லையிலே
- நசைபெற்ற அன்பர்கள் போற்றித் துதிக்க, நயம் உணர
- மசகக் கடிபொறுக் காதன்றோ மன்றினுள் ஆடுவதே! (கொசுக்கடி பாட்டு, தமிழ்மணி, 22 சன 2012)
- கொசுக்கடியைத் தாங்காமல் கிருபானந்த வாரியார் "கொசுத் தொல்லை தாங்காமல் சிவபெருமான் கைகளையும் கால்களையும் ஆட்டி அசக்குவதைத்தான் பக்தர்கள் நாட்டியம் என்கிறார்கள்" (நகைச்சுவையாக) என்ற பொருளில் "மசகச் கடிபொறுக் காதன்றோ மன்றினுள் ஆடுவதே" என்ற ஈற்றடியை எழுதினார்.
- ஒரு மசகம் இவனை அடிப்பதற்கு என்ன சல்லை (இராம நாடகக் கீர்த்தனைகள் கிஷ்கிந்தா காண்டம், அருணாசலக் கவிராயர்) - இவன் (சுக்ரீவன்) ஒரு சின்னக் கொசு. அழிப்பதற்கு நெடுநேரம் ஆகாது.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மசகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +