மடமயில்
Appearance
பொருள்
மடமயில் (பெ)
- அழகிய பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
- மடமயில் நடம்பயில் வளம்பொழில் கடந்து (மனோன்மணீயம்)
- மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை (அகநா. 63)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மடமயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +