மதனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

மதனன்(பெ)

  1. மாரன், மன்மதன், காமன்
    மதனனென்றார் தம்மை (திவ். பெரியதி. 6, 4, 8)
  2. காமுகன்
    மதனர் மின்னிடையவர்க்கே (திவ்.திருவாய். 6, 1, 11)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Kama, the God of Love; the Indian Cupid
  2. lover
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மதனனைச் சினவு நாள் (கம்பரா. தாடகை. 2) - மன்மதனைக் கோபித்த நாளில்

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதனன்&oldid=1242968" இலிருந்து மீள்விக்கப்பட்டது