மருட்டம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- மருட்டம், பெயர்ச்சொல்.
- மயக்கந் தருவது
- கள் (திவாகர நிகண்டு)
- ஏமாற்று (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- that which intoxicates
- toddy
- cheating
- மருள் - மருட்காட்சி - மருட்கை - மருட்கையுவமை - மருட்சி - மருட்டம் - மருட்டி - மருட்டுதல் - மருட்டு - மருட்டுப்பன்றி - மருட்பா
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +