மருட்கை
Appearance
மருட்கை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒன்றை ஒன்றாக நினைத்து மயங்குதல் அல்லது குழப்பம் உறுதல்
- பிறழ உணர்தல்
- தொல்காப்பியம் கூறும் எண்சுவைகள் எனப்படும் எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்று.
- குழப்ப, மயக்க உணர்வு, தெளிவில்லாமை உணர்வு. (மருள் = தெளிவில்லாமல் குழம்புவது)
- திரிபுணர்ச்சி
- வியப்பு
- திரிபுணர்ச்சி, உள்ளக் குழப்பம், மயக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- பொருள் 1,2,4,5confusion, state of indecision, state of being in conflicting perceptions.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- மருள் - மருட்காட்சி - மருட்கை - மருட்கையுவமை - மருட்சி - மருட்டம் - மருட்டி - மருட்டுதல் - மருட்டு - மருட்டுப்பன்றி - மருட்பா
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +