உள்ளடக்கத்துக்குச் செல்

மறுமொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மறுமொழி (பெ)

  1. பதில்; மறுசொல்
  2. அனுப்பும் செய்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. answer, reply, rejoinder
  2. message
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மறுமொழி பெயர்த்தலாற்றாள் (நற். 106)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மறுமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பதில் - உத்தரம் - உத்தாரம் - எதிர்மொழி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறுமொழி&oldid=1193939" இலிருந்து மீள்விக்கப்பட்டது