மாதவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாதவம்(பெ)

  1. பெருந்தவம்
  2. இளவேனில், வசந்தம்; வசந்த காலம்
  3. வைகாசி
  4. இனிமை
  5. மது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. great penance
  2. spring
  3. Vaikaasi, the second Tamil month
  4. sweetness
  5. spirituous or fermented liquor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • என்ன மாதவஞ்செய்ததிச் சிறுகுடில் (பாரத. கிருட். 80)
  • மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டு மம்மா! (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாதவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மா - தவம் - இளவேனில் - வசந்தம் - மது - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதவம்&oldid=1194036" இலிருந்து மீள்விக்கப்பட்டது