மாதவன்
Appearance
|
---|
பொருள்
மாதவன் (பெ)
- திருமால்
- மாதவற்கு நான்முகற்கும் வரதன்கண்டாய் (தேவா. 247, 7).
- செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே(திருப்பு., 35). - உலகுக்குப் பேரொளியாய் விளங்கும் திருமாலின் மருகனே!
- வசந்தன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாதவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +