உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாதவி(பெ)

  1. கோவலனுடைய காதற்கணிகை
  2. கிருஷ்ணன் தங்கையான சுபத்திரை
    • மாதவிதான் பெற்ற மதகயம்(பாரதவெண். 782).
  3. கண்ணன் (மாதவன்) மனைவி
  4. துர்க்கை
  5. பனைவெல்லம்
  6. சீனி
  7. கெட்ட விசயங்களுக்காகத் தூது செல்லும் தூதிகை/தூதி; கூட்டிக்கொடுப்பவள்
  8. குருக்கத்திக் கொடி
    • கோதைமாதவிகொழுங் கொடியெடுப்ப (சிலப். 14, 113)
  9. துளசி
  10. கள்ளி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. Kovalaṉ's mistress
  2. Subhadra, sister of Krishna
  3. Krishna's wife
  4. Durga
  5. jaggery; treacle from sweet toddy
  6. sugar
  7. procuress; female messenger, usually for bad purposes; a bawd
  8. common delight of the woods
  9. sacred basil
  10. spurge
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாதவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதவி&oldid=1097701" இலிருந்து மீள்விக்கப்பட்டது