வசந்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வசந்தன் (பெ)

  1. மன்மதன்; காமன்
  2. காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்கு உரியவனுமான ஒரு தேவன்
    • சித்திரை வசந்தன் வரசெவ்வியுடன் மகிழா (பாரத.சம்பவ. 101).
  3. தென்றல்
  4. கூத்து வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Kama, the God of Love
  2. Vasanta, the God of Spring and friend of Kama
  3. soft breeze; the south-wind
  4. a kind of dance


ஆதாரங்கள் ---வசந்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மன்மதன், காமன், மாதவன், வசந்தம் \

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசந்தன்&oldid=1241844" இலிருந்து மீள்விக்கப்பட்டது