முட்டுக்கால் தட்டு
Appearance
பொருள்
முட்டுக்கால் தட்டு(வி)
- முழங்கால் ஒன்றோடொன்று இடி முட்டிக்கால் பின்னு; முட்டிக்கால் தட்டு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மூக்கு வெளுத்திடுமாம்;
- முட்டிக்கால் தட்டிடுமாம்
- காதுமே நீண்டிடுமாம்
- "காள்கா"ளென்று கத்திடுமாம்.
- அதுதான், க...ழு...தை! (அதுதான் கழுதை, த.இ.க.க)
(இலக்கணப் பயன்பாடு)
- கால் - முட்டிக்கால் - குத்துக்கால் - முட்டுக்கால் - பந்தற்கால் - குதிகால் - எட்டுக்கால்
ஆதாரங்கள் ---முட்டுக்கால் தட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +