உள்ளடக்கத்துக்குச் செல்

முரடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முரடன் (பெ)

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. rude person = மரியாதை தெரியாதவன்
  2. ruffian, rowdy, bully = கொடியவன், மூர்க்கன், தடியன்
  3. obstinate person = பிடிவாதக்காரன்

(வாக்கியப் பயன்பாடு)

  1. முரடன் அவர் முகத்தில் குத்தினான் = The ruffian punched on his face

{ ஆதாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரடன்&oldid=1971885" இலிருந்து மீள்விக்கப்பட்டது