மொன்னை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொன்னை (பெ)
- கூர்மையிழந்த தன்மை; முனை மழுங்கிய தன்மை; மழுங்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மொன்னையான கத்தி
- மொன்னை மூக்கின் இருபுறத்திலும் அலகுகள் குத்தியது போல, துருத்திய மீசை முடிகள் (உள்ளிருந்து கேட்கும் குரல்!, எஸ்.அர்ஷியா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மொன்னை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மொக்கை - முனை - மழுங்கல் - # - #
- மொன்னையன் - சூடு சொரணை இல்லாதவன். A dull or retarded person