வடவரை
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
வடவரை(பெ)
- வடமலை; மகாமேரு
- வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த(உத்தரரா. தோத்திர. 15)
- மந்தரகிரி
- வடவரை மத்தாக (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- Mt. Meru
- Mt. Mandara
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வடவரையுடன் வரு செயல் என (கம்பரா. திரு அவதாரப் படலம்) - மேரு மலையுடன் வருவது போன்றது என
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +