வர்த்தமானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வர்த்தமானம்(பெ)

  1. (இலக்கணம்) நிகழ்காலம்
  2. தற்கால நடப்பு; நிகழ்வு
  3. செய்தி, சமாசாரம்
  4. சங்கதி, விடயம்
  5. ஆமணக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. (gram.) present time, present tense
  2. current affairs, event
  3. news
  4. matter, business
  5. castor plant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வர்த்தமானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :விருத்தாந்தம் - நிகழ்காலம் - நிகழ்வு - செய்தி - நடப்பு - சங்கதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வர்த்தமானம்&oldid=928669" இருந்து மீள்விக்கப்பட்டது