வலிய
Appearance
பொருள்
வலிய (உ)
- வலிமையுள்ள, வலுவான, பலமான
- பெரிய
- பலவந்தமாக. அரும்பை வலிய அலர்த்திக்கட்டினகழுநீர்மாலை (சீவக. 1466, உரை).
- தானாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
மலையாள மொழியில் 'வலிய' என்னும் சொல், 'பெரிய' என்று பொருள்படுமாறு பயன்பாட்டில் உள்ளது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வலிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வல், வலி, வலிமை, வலம், வல்லான், வல்லுனர், வலு, வலுவடை, பலவான், வலிச்சல், வலிச்சலாணி