பலவான்
Appearance
பொருள்
பலவான்(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உடல் வலுவுடன் ஒருவர் இருந்து விட்டால் போதுமா என்றால், இல்லை என்றுதான் சொல்வேன். போரில் வெற்றி பெற, உடல் வலு அவசியம். அதேநேரத்தில், அந்தப் போரில் உடல் வலுவை எங்கெல்லாம் காட்ட வேண்டும், எப்படிக் காட்ட வேண்டும் ... என்றெல்லாம் வியூகம் அமைக்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். அப்படி வியூகம் அமைப்பதற்கு, புத்தியில் வலுவிருக்கவேண்டும். அதனால்தான் வாள் வைத்திருப்பவரையோ, தோளில் வலு கொண்டிருப்பவரையோ, ஏராளமான படை வீரர்களுடன் இருப்பவரையோ பலவான் என்று சொல்லாமல், "புத்திமானே பலவான்" என்று சொல்லி வைத்தார்கள், முன்னோர்கள்!*.(வாழ்க வளமுடன்!, சக்தி விகடன், 13-டிசம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பலவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +