வழுவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வழுவல்(பெ)

  1. நழுவுகை
  2. வழு; தவறு; கேடு
    காரியத்துக்கு வழுவல் வாராமற் பார்
  3. வழுவற்றேங்காய், இளந்தேங்காயின் வழுக்கல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. slidingdown; letting slip;
  2. error, mistake, failure, fault, lapse; damage, loss
  3. tender coconut in which the pulpy matter has just begun to form; soft pulp in a tender coconut
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வழுவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வழுவு - வழுக்கு - வழுக்கை - வழுவற்றேங்காய் - சறுக்கல் - இழுக்கல் - நழுவல் - நழுவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுவல்&oldid=1018196" இலிருந்து மீள்விக்கப்பட்டது