வழுக்கல்
Appearance
பொருள்
வழுக்கல்(பெ)
- சறுக்குகை
- வழுக்குநிலம் - சறுக்கலான தரை
- வழுக்கை
- வழுவற்றேங்காய் - வழுக்கைத் தேங்காய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- slipperiness
- slippery ground
- baldness
- tender coconut in which the pulpy matter has just begun to form
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வழுக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வழுக்கு - வழுக்கை - வழுவல் - சறுக்கு - சறுக்கல் - இழுக்கல் - நழுவல் - நழுவு