வழுவற்றேங்காய்
Appearance
பொருள்
வழுவற்றேங்காய்(பெ)
- வழுக்கைத் தேங்காய்; வழுக்கலுள்ள இளந்தேங்காய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tender coconut in which the pulpy matter has just begun to form
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வழுவற்றேங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வழுக்கல் - வழுவல் - வழுக்கை - இளநீர் - தேங்காய் - தெங்கம்பழம் - தென்னை