வாடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.



பொருள்

வாடை, பெயர்ச்சொல்.

  1. 1) வடதிசையிலிருந்து வீசும் காற்று
  2. 2) மணம் நல்ல/கெட்ட
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...1)வடக்கு திசையிலிருந்து வீசும் இதமான காற்று.
  • ...2)சென்னை வட்டார மொழியில் பொதுவாக நாற்றம் என்று பொருள்படும்.
பயன்பாடு
  • ...1) இந்த வாடைக் காற்றால் ஈரமாக இருந்த என் தலை முடி நன்றாக உலர்ந்துவிட்டது.
  • ...2) அந்த வீட்டை சுத்தம் செய்யாமல் நீண்ட காலம் பூட்டி வைத்துவிட்டார்கள். அதனால்தான் திறந்தவுடன் ஒரே கெட்ட வாடை அடிக்கிறது.
  • ...3) பக்கத்திலேயே பெரிய பூக்கடைகள் இருப்பதால் இங்கெல்லாம் எப்போதும் நல்ல வாடையே வீசும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :வாசனை - வாசம் - நறுமணம் - மணம் - துர்நாற்றம் - நாற்றம்


( மொழிகள் )

சான்றுகள் ---வாடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாடை&oldid=1057773" இலிருந்து மீள்விக்கப்பட்டது