இலக்கியவாதி
Appearance
பொருள்
இலக்கியவாதி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படைப்பு என்பது அனுபவத்தின் வெளிப்பாடு. நல்ல ஓவியன் அதனை ஓவியமாகத் தீட்டுவான். நல்ல சிற்பி அதனைச் சிற்பமாக வடித்து எடுப்பான். இசைக் கலைஞன் இசையாகப் பாடுவான். நல்ல இலக்கியவாதி இலக்கியமாகப் படைத்து சமூகத்திற்கு அளிப்பான். (படைப்பிலக்கியம், த.இ.க.க)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)