வான்பிரயோசனம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--வான்-- + சமஸ்கிருதம்--प्रयोजन--ப்1ரயோஜந-மூலச்சொற்கள்
- வான் + பிரயோசனம்
பொருள்
[தொகு]- வான்பிரயோசனம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தமிழில் வான் என்றால் மழை என்றொரு பொருளுண்டு...பிரயோசனம் என்றால் பயன் என்றுப்பொருள்...மழை நன்றாகப் பெய்தால் காய்கனிகள் சிறப்பாக விளையும்...அவற்றைக் கொண்டு உண்டாக்கப்பட்ட கறி என்னும் உணவு வான்பிரயோசனம் அதாவது மழைக் கொடுத்த பயன் ஆகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +