வாய்ச்சி
Appearance
வாய்ச்சி (பெ)
பொருள்
- மரத்தைச் செதுக்கும் ஆயுதம்
- வாய்ச்சி வாயுறுத்திமாந்தர் மயிர்தொறுஞ் செத்தினாலும் (சீவக. 2825).
- செங்கல் செதுக்குங் கருவி
- வாய்ச்சியாலிட்டிகைசெத்து மாந்தர் (சீவக. 2689).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- adze
- instrument for cutting the surface of bricks
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாய்ச்சி---DDSA பதிப்பு + வின்சுலோ +