உள்ளடக்கத்துக்குச் செல்

விகங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • விகங்கம், பெயர்ச்சொல்.
  1. பறவை
  2. அன்னம்
  3. காற்றாடி
  4. அம்பு
  5. சந்திரன்
  6. சூரியன்
  7. முகில், மேகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bird
  2. swan
  3. paper kite
  4. arrow
  5. moon
  6. sun
  7. cloud
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பறவை - (திவா.) விகங்கநீழலிடை (பாரத. வேத். 53).
  • காற்றாடி - தந்துமேவிய விகங்கமும்போல் (கோயிற்பு. இரணிய. 111).


( மொழிகள் )

சான்றுகள் ---விகங்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகங்கம்&oldid=1443321" இலிருந்து மீள்விக்கப்பட்டது