விகிர்தி
Appearance
விகிர்தி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Twentyy-fourth of the sixty Tamil years அறுபது தமிழ் ஆண்டுகளில் இது 24வது ஆண்டு
- விகிர்தி என்ற வடமொழிச் சொல்லின் பொருள் ((ஆதா: சந்தவசந்தம் கூகுள் குழுமம்)
- மாற்றம் , திரிபு, பிழற்சி - change, alteration, modification
- பேதம், வேறுபாடு, விகாரம் - variation
- முன்புள்ளதிலிருந்து உண்டானது - That which evolved from previous sources
- கலகம் - revolt
- இசை நூலில் விகிருதிஸ்வரம் (விகிருதி + ஸ்வரம்) - The intermediate notes of an octave other than those of the diatonic scale)
- விகிர்தன் என்றால் விலக்ஷண புருஷன் ; வேறுபட்டவன்; எங்குங்கண்டறியாத அழகுடையவன்
விளக்கம்
பயன்பாடு
- ஆய்ச்சி மென்றோள் நயந்த விகிர்தா (பெரிய திருமொழி (3,8,9))
- விகிர்தனை விரும்பி யேத்து மிடையிலேன் (தேவா. 997, 7)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விகிர்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +