விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 10

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 10
மகவு (பெ)

பொருள்

  1. குழந்தை
    மகவுமுலைவருட (கம்பராமாயணம்.தைல. 13).
  2. மகன்
    கொண்டதோர் மகவினாசை (அரிச்சந்திர புராணம். (மயானம். 20)).
  3. மரத்தில்/கோட்டில்வாழ் குரங்கு முதலிய விலங்கின் பிள்ளை

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. infant, off-spring
  2. son
  3. young of animals living on trees, as of monkeys

சொல்நீட்சி

மகள் - சேய் - பிள்ளை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக