உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 17

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 17
ஷண் (பெ)

பொருள்

  1. ஆறு என்ற எண்ணைக் குறிக்கும்.
    சண் என்று கிரந்தம் நீக்கி எழுதுவர். சண்முகம்-ஆறுமுகம்.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. six

சொல்நீட்சி

சென்மதம் - முருகன் - சமயம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக