விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகத்து 18

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Writing star.svg

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 18
வாய்க்கரிசி (பெ)

1.1 பொருள்

  1. தகனத்தின் முன் உறவுமுறையோரால் பிரேதத்தின் வாயிலிடும் அரிசி
  2. இலஞ்சம்
  3. மனமில்லாமற் கொடுப்பது

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation
  2. bribe, tip (Colloq.)
  3. anything unwillingly parted with (Loc)

1.3 பயன்பாடு

  • என் தந்தையை என் தாத்தா இறந்த போது வாய்க்கரிசி போடக் கூட அனுமதிக்கவில்லை என் மாமாக்கள். ( வெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம், ஜெயமோகன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக