உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்க்கரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாய்க்கரிசி(பெ)

  1. தகனத்தின் முன் உறவுமுறையோரால் பிரேதத்தின் வாயிலிடும் அரிசி
  2. இலஞ்சம்
  3. மனமில்லாமற் கொடுப்பது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation
  2. bribe, tip (Colloq.)
  3. anything unwillingly parted with (Loc)
விளக்கம்
பயன்பாடு
  • என் தாய் வேளாளர் ( நீலகிரியின் படகர் இனப் பெண்). என் தந்தை பிராம்மணர். என் பொறியியல் குரு ஒரு நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர். என் தந்தையை என் தாத்தா இறந்த போது வாய்க்கரிசி போடக் கூட அனுமதிக்கவில்லை என் மாமாக்கள். (வெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • உனக்கு வாய்க்கரிசி தந்தேனுண்டிரு (அரிச். பு. காசிகா. 62)

(இலக்கணப் பயன்பாடு)

 :சடங்கு - # - # - # - ## - #



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்க்கரிசி&oldid=1997529" இலிருந்து மீள்விக்கப்பட்டது