உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகத்து 9

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 9
உசுப்பு (வி)

1.1 பொருள்

  1. தூண்டு; ஏவு
  2. வெருட்டு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. rouse; incite; instigate; stir up; set on
  2. scare or drive away birds etc.

1.3 பயன்பாடு

  • இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா (வின்னர் திரைப்பட வசனம்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக