விக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 9

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 9
பொம்மலாட்டம் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. பாவைக்கூத்து, பொம்மைகளை வைத்து போடப்படும் நாடகம்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. puppet show, puppetry ஆங்கிலம்

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • மரத்தால் ஆகிய பொம்மைகளைக் கையில் பிடித்து இப்படியும் அப்படியும் நகர்த்துவர்; எதிரெதிராக இரு பொம்மைகளை மோதச் செய்வர்; இரண்டையும் அன்புடன் நெருங்கச் செய்வர்; ஆரவாரத்துடன் குதிக்கச் செய்வர். இவ்வாறு பல வகைகளில் பொம்மை விளையாட்டை முதலில் காட்டினார்கள். இது பொம்மலாட்டம் அல்லது மரப்பாவைக் கூத்து எனப் பெயர் பெற்றது. ([1])
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக