விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 22

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 22
திப்பிலி (பெ)
திப்பிலி
  1. திப்பிலி - குறுகிய, நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனம்
  2. தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி இவற்றுக்குத் திப்பிலி மருந்தாகப் பயன்படுகிறது


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக