விடுகதை
Appearance
பொருள்
(பெ) - விடுகதை
எடுத்துக்காட்டு: சங்க காலத்து தமிழ்ப் பாடல் திரட்டில் உள்ள ஒரு பாடல் வடிவிலான விடுகதை.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- விடுவிக்கவேண்டிய புதிர்
- ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறைபொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படுவது
- கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி - சிற்பி பாலசுப்ரமணியம்
- விடுகதை எ.கா
{ஆதாரங்கள்} --->