விதரணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதரணை(பெ)

  1. கொடை
  2. தயாள குணம்
  3. விவேகம்
  4. சாமர்த்தியம்
    • அந்தக் காரியத்தை விதரணையாகச் செய்தான்

ஆங்கிலம் (பெ)

  1. grant, donation, gift
  2. generosity
  3. discrimination
  4. skill
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விதரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதரணை&oldid=1077122" இலிருந்து மீள்விக்கப்பட்டது