விதரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதரணம்(பெ)

  1. கொடை, ஈகை
    • பாவலர்க்குநாளும் விதரணஞ் செய்யவேண்டும் (திருவாலவா. 55,26).
  2. தயாள குணம்
  3. விவேகம்
  4. சாமர்த்தியம், விதரணை

ஆங்கிலம் (பெ)

  1. grant, donation, gift
  2. generosity
  3. discrimination
  4. skill
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விதரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதரணம்&oldid=1077123" இலிருந்து மீள்விக்கப்பட்டது