கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
வியாகுலம்(பெ)
- துக்கம்
- கவலை, மனத்துயர்
- ஏழைகள் வியாகுலமி தேதென வினாவி(திருப்பு. 176) - ஏழைகள் மனத்துயர் ஏன், எப்படி வந்தது என்று கேட்டு
- மயக்கம்
ஆங்கிலம் (பெ)
- sorrow, trouble, grief
- anxiety
- perplexity, bewilderment
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வியாகுலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +