உள்ளடக்கத்துக்குச் செல்

வீதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)- வீதம்

 1. விகிதம், விழுக்காடு, அளவுமுறை
 2. பங்கு
 3. விடுகை
 4. விடப்பட்டது
 5. அமைதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. rate, proportion, ratio
 2. share, portion
 3. abandonment; abolition
 4. that which is forsaken or relinquished
 5. peace
விளக்கம்
பயன்பாடு
 1. பத்து ரூபாய்க்கு 3 வீதம் வாங்கினேன் (I bought at the rate of 3 per 10 rupees)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வீதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீதம்&oldid=1101545" இலிருந்து மீள்விக்கப்பட்டது