விகிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
 • (பெ) விகிதம்
 1. வீதம்; சதவீதம்; விழுக்காடு
 2. விதிமுறை
 3. ஒப்பிடுகை
 4. தகுதி
 5. சினேகம்
 6. செயல்
மொழிபெயர்ப்புகள்
 1. rate, proportion
 2. prescribed rule, direction; appointment; order, command, decree
 3. comparison of one thing to another
 4. propriety
 5. intimacy; friendship
 6. act
விளக்கம்
 • பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த ஒரு வழி

(வாக்கியப் பயன்பாடு)

 1. தள்ளுபடி விகிதம் (rate of discount)
 2. பிறப்பு, இறப்பு விகிதம் (birth and death rate)
 3. வட்டி விகிதம் (interest rate)
 4. விகிதமாயிருக்க (to be proper)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகிதம்&oldid=782838" இருந்து மீள்விக்கப்பட்டது