வெண்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வெண்படை(பெ)

  1. நெய்தற்குரிய நூற்பா
    • ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று (பழமொ. 125).
  2. வெள்ளை ஆயுதம்
    • ஏந்திய வெண்படையும், முன்னாள் எடுத்ததுவும் (தண்டியலங்காரம்) - (திருமால்) ஏந்திய வெண்சங்கும், முன்பு கண்ணனாக தூக்கிய (கோவர்த்தன) மலையும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. warp, in weaving
  2. white weapon
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வெண்படை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்படை&oldid=1114214" இலிருந்து மீள்விக்கப்பட்டது