உள்ளடக்கத்துக்குச் செல்

வெளில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெளில், .

  1. யானை கட்டும் தறி/இடம்; யானைத்தறி; கட்டுத்தறி
    களிறிலவாகிய புல்லரைநெடுவெளில் (புறநா. 127)
  2. தயிர் கடையும் தறி/மத்து
  3. கம்பம்
  4. அணில்
    நீடுமரச்சோலை விழைவெளிலாடுங் கழைவளர் நனந்தலை (அகநா. 109). (பிங்.)(புறநா. 127)
  5. வெண்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. post or stake to which elephants are tied
  2. a post to which curd-churning rod is tied; churning rod
  3. stake, post
  4. squirrel
  5. whiteness
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பாகன், வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு - புறநானூறு 220
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
வெளுப்பு - வெள்ளை - வெண்மை - வெள்ளில் - வெளிது - வெளி - கட்டுத்தறி - மத்து


( மொழிகள் )

சான்றுகள் ---வெளில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளில்&oldid=1986006" இலிருந்து மீள்விக்கப்பட்டது