வெள்ளில்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வெள்ளில்(பெ)
- விளா மரம்; விளாமரம்
- விளாம்பழம்
- மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் (புறநா. 181).
எ. கா.) வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெரியாக் -திருமுருகாற்றுப்படை மூலம்
- விளாம்பட்டை
- பாடை
- வெள்ளிற் பாடை (மணி. 6, 93).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- wood-apple tree
- fruit of wood-apple tree
- bark of the wood-apple tree
- bier
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---வெள்ளில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +