உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாரசியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

சுவாரசியம் (பெ)

  1. மனதைக் கவர்வது; மனோகரம்; ஆர்வம்
  2. சுவை; ருசிகரம்
  3. ஈர்நயம்;களிநயம்;ஈர்ப்பியல்பு
  4. விளாம்பட்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which is agreeable or of absorbing interest
  2. relish, taste
  3. bark of the wood-apple tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---சுவாரசியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

 :சுவை - ருசி - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவாரசியம்&oldid=1254233" இலிருந்து மீள்விக்கப்பட்டது