உள்ளடக்கத்துக்குச் செல்

வேட்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேட்டான்(பெ)

  1. விரும்புவோன்
  2. கணவன்
  3. மணமானவன்
  4. நண்பன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

  1. one who desires
  2. husband
  3. married man
  4. friend
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வேட்டார்க் கினிதாயினல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர்(கலித். 62).

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வேட்டான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


வேள் - வேள்வி - விவாகம் - திருமணம் - வேட்டல் - வேட்டாள் - வேட்டார் - வேட்கை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டான்&oldid=1000852" இலிருந்து மீள்விக்கப்பட்டது