வேட்டி
Appearance
வேட்டி(பெ)
பொருள்
- இடுப்பை சுற்றி அணிந்து கொள்ளப்படும் ஆடை, பொதுவாக ஆண்கள் அணிவது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- நீளமாகத் தறியில் நெய்து, வெட்டி, வெட்டி எடுக்கப்பட்டதைத் தமிழர் வேட்டி என்றனர். இந்த வேட்டியைப் பிற்காலத்தில் வேஷ்டி ஆக்கினார்கள் (மொழிப் பயிற்சி - 22: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 9 சன 2011)
- வெட்டப்படுவதால் "வேட்டி", துண்டிக்கப்படுவதால் "துணி", அறுக்கப்படுவதால் "அறுவை" என்று வழங்கும். (வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 19: இனிமைத் தமிழ்மொழி எமது, தமிழ்மணி, 18 Dec 2011)
பயன்பாடு