வாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


வாதை,1921

வாதை (பெ)

  1. துன்பம்
  2. வேதனை செய்யும் நோய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. affliction, torment, distress
  2. painful disease
விளக்கம்
பயன்பாடு
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை. ( “குட்டி” திரைப்படப் பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • வாதைப்படுகின்ற வானோர் (தேவா. 570, 2)
  • சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!(புரட்சிக்கவி, பாரதிதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வதை - சித்திரவதை - உபாதை - வலி - வேதனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாதை&oldid=972093" இருந்து மீள்விக்கப்பட்டது