வேதிகை
Appearance
பொருள்
வேதிகை (பெ)
- திண்ணை
- பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை (சிலப். 5, 148)
- மணமேடை
- காலுள்ள பீடம்
- பலிபீடம், வேதி
- பூசை செய்யும் இடம்
- பலகை
- தெரு
- வேறுபடுத்துகை. வேதிகைசெய்தெய்வமணி கொல்லோ (கம்பரா. உருக். 68)
- கேடகம்
- அம்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- platform, pial
- marriage dais
- stool, pedestal
- altar, raised platform for oblations of rice, etc., in temples
- (Saiva.) place of worship
- plank
- street
- transmuting
- shield
- arrow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +