கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ)
- ஆடை; உடை; உடுப்பு
- வெளித் தோற்றம்
- கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை,
(வி)
(வாக்கியப் பயன்பாடு)
- He put on a new apparel for the dinner - விருந்துக்கு அவன் புத்தாடை அணிந்தான்
- children's apparel - குழந்தைகள் ஆடை
- intimate apparel - உள்ளாடை
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + DDSA பதிப்பு}